வங்கி அதிகாரிகள் தேர்வு முறையில்

img

வங்கி அதிகாரிகள் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் திரும்ப பெற வேண்டும்- சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

வங்கி அதிகாரிகள் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.